Showing posts with label sinhala & english. Show all posts
Showing posts with label sinhala & english. Show all posts
Do not take breakfast : Srilankan School Students
33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை : இலங்கை
இலங்கை கெக்கிராவ
பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ
பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது.
பாடசாலைக்கு செல்லும் முன்னர் மாணவர்கள் காலை உணவை எடுத்திருந்தார்களா? என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மதம் கலாச்சார காரணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
What are the most serious allegations?
The investigation into Trump and his team appears to encompass allegations of collusion, obstruction of justice, abuse of power and charges specific to Trump aides and former aides.
Any case along these lines against the president would be historic. Both of the presidents to face impeachment proceedings in the past century, Bill Clinton and Richard Nixon, faced obstruction of justice and abuse of power charges.
Related: What are the dangers for Trump?
It's important to note that the work of the special counsel is secret, and the public has no way of knowing for certain what charges prosecutors may be weighing against the Trump team or, in what would be an extraordinary development, against the president himself.












